மொழி கலை இலக்கியத்தளத்தில்...

மாற்றத்தை மாற்றிவிடும் நம்பிக்கையுடன்

சனி, 9 ஜூலை, 2011

திருக்குறள் வகுப்பு ஓர் ஆண்டு நிறைவும் இரண்டாமாண்டுத் துவக்க விழாவும்

திருக்குறள் வகுப்பு ஓர் ஆண்டு நிறைவும் இரண்டாமாண்டுத் துவக்க விழாவும்



நாள்: ஆடவை 22ஆம் நாள், (07.07.2011) வியாழக்கிழமை 
நேரம்: மாலை 0600 முதல் 0930 வரை
இடம்: கோகினூர் உணவகம், பாகில்


கண்காட்சி: திருக்குறள் நூல்கள் குறுந்தகடுகள் கண்காட்சி

நிகழ்ச்சி நிரல்:

தமிழ்த் தாய் வாழ்த்து:

வரவேற்புரை: முனு.சிவசங்கரன்

சிறப்புத் திருக்குறள் வகுப்பு: சேதுமாதவன்

சிறப்புரை: தாயகத்திலிருந்து தொலைபேசி வழி திரு. பா.வளன்அரசு.

குறளோதல்: செல்வி ம.பிரவீனா

மலர் வெளியீடு: குறள் வழி தொகுப்பு மலர் 

சிறப்புரை: திருவள்ளுவர் வழி வந்த வள்ளலார் "பழ.கிருட்டிணமூர்த்தி"

100 பேருக்கு திருக்குறள் நூல் வழங்கல்

வாழ்த்துரை: திரு.செந்தமிழரசு

ஆண்டறிக்கை & ஆய்வுரை: முத்துக்குமரன்

திருக்குறள் வகுப்பு குறித்தான கருத்து : வகுப்பில் பங்குகொண்டோர்.

நன்றியுரை

இரவு உணவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக