மொழி கலை இலக்கியத்தளத்தில்...

மாற்றத்தை மாற்றிவிடும் நம்பிக்கையுடன்

ஞாயிறு, 13 நவம்பர், 2011

கடலூரில் திருக்குறள் நூல் வழங்கும் விழா தொகுப்பு

திருக்குறள் நூல் வழங்கும் விழா கடலூரில் 10-11-2011 அன்று பிற்பகல் 0330 மணி முதல் 0430 மணி வரை திட்டமிட்டபடி வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. இவ்விழாப் பற்றியத் தொகுப்பினை, பல்வேறு நாளிதழ்களிலும் இணையத்திலும் வெளிவந்தவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

இத்திட்டமானது, தமிழக அரசுப் பள்ளிக் குழந்தைகள் அனைவரும் பயனுறும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படவிருக்கின்றது. இம்மாபெரும் திட்டத்தினை செயல்படுத்திட பெரும் பொருளுதவித் தேவைப்படுகின்றது.

அன்பர்கள் இயன்ற அளவில் பொருளுதவி அளித்து இத்திட்டம் வெற்றிபெறவும் தமிழகக் குழதைகள் ப்யனுறவும் குறள்நெறி பரவிடவும் உதவிட வேண்டுகிறோம்.

இத்திட்டம் குறித்து அறிய கீழ்க்கண்ட தொடர்புகளின் வழி அணுகவும்.

நன்றி.
பொங்குதமிழ் மன்றம்
குவைத்

00965-66852906
ponguthamizh@gmail.com

செய்தித்தொகுப்பு

மு.இளங்கோவன் வலைப்பூ: http://muelangovan.blogspot.com/2011/11/blog-post_10.html

தட்சு தமிழ் இணையம்: http://tamil.oneindia.in/art-culture/essays/2011/11-thirukural-books-distributed-school-students-aid0091.html

தினமணி: http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Chennai&artid=505141&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


தினத்தந்தி:

நெருடல் இணையம்: http://nerudal.com/nerudal.36755.html

நூல் உலகம்: http://www.noolulagam.com/2011/11/09/2967/

http://eutamilar.eu/tamil/index.php/756-q-q

http://cuddalore-news.blogspot.com/2011/11/blog-post_6477.html



புகைப்படத்தொகுப்பு





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக