மொழி கலை இலக்கியத்தளத்தில்...

மாற்றத்தை மாற்றிவிடும் நம்பிக்கையுடன்

சனி, 9 ஏப்ரல், 2011

சிந்துவெளியும் சங்கத்தமிழும்

தமிழாய்ந்த தலைமகன்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ள இவ்விழாவில் குவைத் வாழ் தமிழர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

தமிழ் இணையப் பயிலரங்கம் 01-04-2011

குவைத் பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் 01-04-2011 அன்று நடத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது, தமிழ் இணையம் குறித்தான அறிமுகம், தமிழ் இணைய வரலாறு, தமிழ் இணைய தளங்கள் வலைப்பூக்கள் குறித்தான அறிமுகம், தமிழ் எழுதிகள், எழுதும் முறை, வலைப்பூ உருவாக்கம் உள்ளிட்டவற்றை திரு.தமிழ்நாடன் அவர்கள் ஒளிபடக்காட்சிகளைக் கொண்டு விளக்கினார்.



நிகழ்வுப்படங்கள்

இவ்வலைப்பூ நிகழ்வின் போது, வலைப்பூ உருவாக்கம் பற்றி செயல்முறை விளக்கமாக உருவாக்கப்பட்டது.